ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் வெற்றியின் அருகில் சென்று, கடைசி பாலில் தோல்வியடைந்த டெல்லி அணி, மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. டெல்லியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Delhi daredevils dejected on the last ball defeat against Punjab. Looking for another win to keep going.