நாய்கள் கண்காட்சியில் டாகோ, அர்ஜென்டினா ,டாகோடிகா உள்ளிட்ட நாய்கள் கலந்து கொண்டு சாகசங்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது
நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன் காலங்களில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது,நீலகிரி கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்றுகுன்னுார்தனியார்கல்லுாரி மைதானத்தில்நடைபெற்றது , இதில் காவல்துறை ராணுவம் மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையங்களில் குற்றங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் சயின்பெரான்டா, பாஸ்மிஅவ் கிரேட்டேன் ஜிஞ்சர் பிரென்ச்மேஸ்டிப், லாசாஅப்ச, டேஷ்னட் கோல்டன்ரிட்ரிவர் உள்பட பல்வேறு வகையான நாய்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றது கட்டளைகளுக்கு கீழ்படிதல் மோப்ப திறன் பல் பரிசோதனை, நாய்களின் ரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன,சிறந்த நாய்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது இன்று ஒருநாள் நடைப் பெற்ற இந்த நாய்களின் கண்காட்சியை. உள்ளுர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் உள்படஏராளமானோ ர் கலந்து கொண்டனர்
des : Dogs, including Dogs, Argentines, Dacotica, and Dogs participated in the Dogs Exhibition