புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேற்றைய போட்டியில் சென்னையின் அணியின் கேப்டன் டோனி அவுட் ஆனதை கண்டு கலக்கமடைந்த டோனியின் மனைவி சாக்ஷிக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவின் மனைவி ஆறுதல் கூறினார்
ajinkya rahane's wife consoles sakshi post ms dhoni's dismissal