தென்னை மரத்தில் மண்டை ஓடுகளை கட்டி வைத்த பலே விவசாயி!

Oneindia Tamil 2018-04-20

Views 116

தேங்காய்கள் திருடப்படுவதை தடுக்க தென்னை மரத்தில் மனித மண்டை ஓடுகள், எலும்புகளை கட்டி ஒரு விவசாயி தொங்கவிட்டுள்ளதால், கிராம மக்களே அச்சமடைந்து கிடக்கிறார்களாம். மணப்பாறை: மணப்பாறை அருகே தென்னை மரத்தில் இளநீர், தேங்காய் திருட்டை தடுப்பதற்காக மனித மண்டை ஓடுகளை கட்டி தொங்க விட்ட விவசாயியின் செயலைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Near the Manaparai, a farmer took the human skulls and bones in the coconut trees and lemon juice and vermilion to prevent the coconuts being stolen on his shoulder. In this way, he has been placed on the shoulder in 5 places. The next day, the civilians who went through that were shocked by this action. Some people look amazing.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS