காலா படத்திற்கு தடை கோரிய மனு- சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி- வீடியோ

Oneindia Tamil 2018-04-20

Views 353

காலா படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்து இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


A person named Rajasekaran filed a case against Kaala film to ban it. Chennai High Court rejects the petition to ban Kaala.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS