உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளை 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள். உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூரை சேர்ந்த 35 வயது பெண்ணை அவரின் தந்தை திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். திருவிழா நடந்த இடத்தை அடைந்ததும் அந்த பெண்ணின் தந்தை தனது நண்பர் மான் சிங்கிற்கு போன் செய்து வரவழைத்துள்ளார்.