இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடப்பதும் சந்தேகமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன.
there is lots of issues for csk match because of water
#ipl #csk #dhoni