இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். இன்று காலையில் இருந்து இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. தமிழகத்திலும் பல பகுதிகளில் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது.
Government plans to print more Rs.500 notes says, Central Minister SC Garg on Cash Crunch. Most of the ATMs are running out of money in India, creates Demonetisation panic. Many ATMs in India not dispatching 2,000 rupees note