யூடியூப் வீடியோவால் 40 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த கம்பீர்- வீடியோ

Oneindia Tamil 2018-04-17

Views 1.7K

40 ஆண்டுகளுக்கு முன்பு இம்பாலில் இருந்து மாயமான நபர் யூடியூப் வீடியோ மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மணிபூர் மாநிலத்தில் உள்ள இம்பாலை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65). அவர் 1978ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

A man named Gambhir Singh who went missing form Imphal in 1978 is found after 40 long years in Mumbai. The family found him after seeing a YouTube video of him on internet.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS