காஷ்மீர் சிறுமியை புதைக்க இடம் தர மறுத்த கிராமத்தினர்!- வீடியோ

Oneindia Tamil 2018-04-16

Views 4.9K

கத்துவாவின் ரசானா கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலையில் கயவர்களால் சீரழிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் புதைக்க இந்துக்கள் இடம் தர மறுத்ததால் கிராமத்தை விட்டு தொலைவில் சிறுமியின் உடலை புதைத்தனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காட்டிற்குள் குதிரை தேடிச் சென்ற 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு அதே காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். ஜனவரி 17ம் தேதி சிறுமியின் உடல் கண்டறியப்பட்டதையடுத்து அவரது வளர்ப்பு தந்தை சிறுமியின் உடலை ரசானா கிராமத்திலேயே புதைக்க நினைத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS