இந்தியாவிலும் விரைவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் போகும்..

Oneindia Tamil 2018-04-14

Views 2.5K

பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படபோகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டிவியிலும், சமூக வலைதளங்களிலும் எச்சரித்துவருவதை நம்மில் பலர் நம்பவில்லை. ஆனால் இந்தியாவிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படப்போகிறது என்பதற்கான புதிய ஆதாரமாக செயற்கைக்கோள் தரவுகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நீர்நிலைகள் வற்றிப்போவதை ஆராய்ச்சி செய்த செயற்கைக்கோள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அபாய சங்கை ஊதியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. தி கார்டியன் செய்தித்தாளில் வெளியான தக


Satellite data warning India face severe water crisis and soon like capetown India too face DAy Zero which taps are going to dry out completely. satellite has been studying the shrinking water levels in reservoirs across the world

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS