சிறுமிகள் பாலியல் வன்கொடுமை-பிரதமர் மோடி ஆவேசம்

Oneindia Tamil 2018-04-14

Views 2

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரீக சமூகத்தில் பலாத்கார சம்பவம் நடப்பது வெட்கக் கேடானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது காஷ்மீர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாகரிகமான சமுதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்கக் கேடானவை என்றும் மோடி ஆவேசமாக கூறியுள்ளார்.


Prime Minister Modi Condemns the of Kashmir and UP girls. PM Modi also said angily that sh in a civilized country is shameful.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS