தகாத உறவால் கொலை... அதிர்ச்சி சம்பவம்...

Oneindia Tamil 2018-04-13

Views 554

தகாத உறவு வைத்திருந்த மின் சாதன பொருட்கள் விற்பணை கடை உரிமையாளரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். இவர் அதே பகுதியில் மின்சாதன பொருட்களை விற்பணை செய்யும் கடை நடத்தி வருகிறார். பெரும்பாலும் இரவு நேரத்தில் கடையிலேயே வீரக்குமார் உறங்கும் பழக்கம் வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளார். விவாகரத்து ஆனதில் இருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சில பெண்களுடன் தகாத உறவு வைத்து வைத்துள்ளார் வீரகுமார்.

DES : The incident that led to the murder of mysterious shop owner and owner of a shop owned by the illicit relationship has created a stir.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS