ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி

Oneindia Tamil 2018-04-13

Views 401

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பெரும் இரைச்சலுடன் ஆக்ரோஷமாக அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்ப சலனத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நேரத்தில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


In the past few days, water has increased in Courtalam due to rain. The tourists are delighted. Tourists are enthusiastically bathing and enjoying the culprits.

Share This Video


Download

  
Report form