சென்னை வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்

Oneindia Tamil 2018-04-10

Views 1

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகின.

IDJ announces black flag protest against PM Narendra Modi on his Chennai visit for not forming Cauvery Management board which benefits tamilnadu farmers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS