காமன்வெல்த்தில் பங்கேற்ற முதல் திருநங்கை..கண்ணீர் தருணம்-வீடியோ

Oneindia Tamil 2018-04-09

Views 717

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கையான நியூசிலாந்தின் லாரல் ஹப்பார்டு, காயம் காரணமாக, பளுதூக்கும் போட்டியில் இருந்து விலகினார். 21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS