சென்னை வீரர்கள் காவிரி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிய ரஜினி வேண்டுகோள்

Oneindia Tamil 2018-04-08

Views 4.6K

காவிரி பிரச்சினையில் தமிழர்களின் உணர்வை ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்ற ரஜினிகாந்தின் யோசனை குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகள், மக்கள், மாணவர்கள் என எல்லோருமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

CSK CEO Viswanathan told that discussion is going on at management level about Rajinikanth's suggestion about wearing black band during IPL matches

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS