ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசனின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியும் மோதுகின்றன. டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி, பவுலிங்கை தேர்வு செய்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. 166 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி களமிறங்கியது
ipl 2018, chennai super kings vs mumbai indians, chennai need 166 runs to win
#bravo #ipl2018 #csk