நடிகர் சல்மான் கானுக்கு ஜாமி வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு

Oneindia Tamil 2018-04-07

Views 1

மான் வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது இந்தி நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவரை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சில மணிநேரத்திற்கு பின்னர் சல்மானுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

Jodhpur court gives Bail for Salman khan on the blackbuck poaching case. Salman khan covicted for five years sentence on the blackbuck poaching case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS