மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன.
இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இது தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Prime Minister of Nepal KP Sharma Oli arrived in India on a three day state visit.