அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Oneindia Tamil 2018-04-06

Views 1K

ஆளுநர் அதிகாரத்துக்குட்பட்டே துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் சூரப்பா நியமனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.



Minister Jayakumar said that the Vice-Chancellor has been appointed under the governance authority and there is nothing to do with the government.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS