தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல.. தினகரன் குற்றச்சாட்டு

Oneindia Tamil 2018-04-06

Views 519

தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன் பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரிக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


TTV Dinakaran has said that Edappadi palanisami is not ruling in Tamilnadu, Governor only ruling in Tamilnadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS