கூடுவாஞ்சேரியில் 100 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரை

Oneindia Tamil 2018-04-06

Views 15


கூடுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து நந்திவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.


Over 100 Two Wheeler Vehicles damaged in fire accident near Guduvancheri. Police registered an complaint on The fire accident and went on investigation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS