அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு

Oneindia Tamil 2018-04-06

Views 1

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். எம்.கே சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். இவர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமன செய்யப்பட இருக்கிறார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

MK Surappa appointed as Anna University VC by Tamilnadu Governor. He belongs to Karnataka. He will be the VC for Anna University for next three years.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS