சுந்தர் பிச்சையை கலங்க வைத்த துப்பாக்கி சூடு..

Oneindia Tamil 2018-04-04

Views 4

நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார். யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். பின் அந்த பெண் தன்னையே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்து இருக்கிறார்கள். நேற்று மாலை கலிபோர்னியாவில் இருக்கும் யூ டியூப் நிறுவன தலைமையகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இவர் சரமாரியாக சுட்டு உள்ளார். இதில் மூன்று பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.


A woman named Nasim Aghdam fir in YouTube head office for low views in videos. She has been arrested for the violnce. Three people injured in this incident. Sundar Pichai says that ''There are no words to describe the traged that occurred today. @SusanWojcicki & I are focused on supporting our employees & the @YouTube community through this difficult time together. Thank you to the police & first responders for their efforts, and to all for msgs of support.'' in twitter.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS