காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக கபட நாடகம் ஆடுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். திமுக ராஜ துரோகம் செய்து விட்டதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை: சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுகவினர் நடத்திய மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது.
Tamil Nadu chief minister Edappadi K Palanisami and deputy chief minister O Panneerselvam on Tuesday led ruling AIADMK's hunger strike Chennai demanding setting up of the Cauvery management board. DMK high drama in Cauvery water issue said Edapadi Palanisamy.