ஒன்று கூடும் தனுஷ் சிவகார்த்திகேயன் அனிருத் ஜோடி!

Filmibeat Tamil 2018-04-03

Views 7.9K

தனுஷும், அனிருத்தும் மீண்டும் சேர்ந்து பணியாற்றப் போகிறார்கள். ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ், அனிருத் ஒரு படத்தில் சேர்ந்தால் பாடல்கள் கண்டிப்பாக ஹிட் என்ற அளவுக்கு இருந்தது. அவர்கள் கூட்டணியை ரசிகர்கள் டி என் ஏ என்று அழைத்தனர். தனுஷ் ஒரு பக்கம் அனிருத்தையும், மறுபக்கம் சிவகார்த்திகேயனையும் வளர்த்துவிட்டார். திடீர் என்று சிவகார்த்திகேயன், அனிருத்தை பிரிந்து தனி வழியில் சென்றுவிட்டார் தனுஷ். தனுஷை பிரிந்த பிறகு அனிருத் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். அவர்களின் கூட்டணியும் வெற்றிக் கூட்டணியாகிவிட்டது. இருப்பினும் டி என் ஏ கூட்டணி மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்

Music direcor Anirudh said in an interview that DnA combo will be back in 2019. DnA stands for Dhanush and Anirudh. Fans are happy after hearing Anirudh's announcement. Actor Karunakaran to play comedian role in Sivakarthikeyan's next film directed by Ravikumar.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS