உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 3வது நாளாக ரயில் மறியல், சாலை மறியல், விமான நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக நடத்தி வரும் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
DMK cadres protest continue for the 3rd day with the demand to implement cauvery managament board, due to their road rogo chennai's traffic is more.