எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்

Oneindia Tamil 2018-04-02

Views 11

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பதவி மக்களுக்காக பயன்படட்டும் என்றே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் கூறியுள்ளார். 2 மாநிலம் தொடர்பான பிரச்னையில் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

ADMK MP Muthukaruppan given resignation to Rajyasabha chairman Venkaiah naidu, he said in a pressmeet CM will convince me so i switched off my phone.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS