ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாமல் இருந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று டோணி குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டு வருடம் மிகவும் கஷ்டப்பட்டதாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டோணி பேசியுள்ளார். ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தினமும் சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தினமும் சென்னை அணி வீரர்கள் செல்லும் வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்று உற்சாகம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் சென்னை அணி வீரர்களும் வித்தியாசமாக வீடியோ வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள்.
'Emotional moment not to see myself in yellow': Dhoni on not having CSK in IPL ipl 2016