ஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-29

Views 22

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தன் பட ஹீரோவை மடியில் அமர வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஹீரோவாக நடிக்கிறார்.
கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஜான்வி இஷான் கட்டாரை தனது மடியில் அமர வைத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் படத்திற்காக இஷானை தனது மடியில் அமர வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஜான்வி மடியில் அமர்ந்து இஷான் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஜான்விக்கு ஏற்கனவே காதல் உள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இஷான் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்க ஜான்வியோ அவரின் தலைமுடியை சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் ஜான்வி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது கவலை மறக்க முயன்று வருகிறார். படக்குழுவும் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தனது நண்பர் ஒருவரை சந்தித்தபோது தாயை நினைத்து அழத் துவங்கிவிட்டார். அந்த நண்பர் அவருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Jahnvi Kapoor and Ishaan Khattar were spotted shooting for Dhadak in Kolkata and their pictures are doing rounds on the social media for all the right reasons. In one of the viral pictures, Ishaan Khattar is seen sitting on Janhvi Kapoor's lap, while the latter is all smiles.

Share This Video


Download

  
Report form