காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் உட்பட 5 பேர் மட்டும் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடுவும் முடிந்துவிட்டது.
Sources said that Two AIADMK MPs will resign their post for the Cauvery issue.