பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும்.
நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும் சங்கடத்தையும் துடைக்க ஓர் நிரந்தர தீர்வு நமக்கு எட்டும் தூரத்தில் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். எனன்வென்று கேட்டால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். நீங்களே வந்து பாருங்கள்.
https://tamil.boldsky.com/