படக்காட்சி முலம் பயிற்சி வகுப்புகள்- வீடியோ

Oneindia Tamil 2018-03-28

Views 1

படக்காட்சி மற்றும் நடிப்பாற்றல் முலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது

திருவள்ளூர் பல்கலைகழகத்தில் தமிழ் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறையில் படைப்பாற்றல் குறித்த பாடங்களை படக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு எளிதல் புரிந்து கொள்ளும் விதமாக கல்லூரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற்றது இதில் திரைப்பட நடிகரும் பயிற்சியாளருமான நடிகர் சண்முகராஜா பயிற்சியினை ஆசிரியர்களுக்கு அளித்தார் இதில்வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 50 கல்லூரி பேராசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர் இந்தியாவில் இதுபோன்ற பயிற்சி திரிபுராமாநிலத்தில் மட்டும் உள்ளது அதுவும் வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் அளிப்பதால் தமிழகத்தில் தனிகல்லூரியை துவங்கி பயிற்சி அளிக்க நிகழ் நாடக மையம் தீர்மானித்துள்ளது அத்துடன்இதனை ஒருபாடமாகவும் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்

des : Training courses were conducted for professors to educate students through video and footage

Share This Video


Download

  
Report form