எடியூரப்பா குறித்து அமித்ஷா உளறியதை வைத்தே காங்கிரஸ் கட்சி மக்கள் வாக்குகளை அள்ளி விடுமோ என்ற அச்சத்தில் கர்நாடக மாநில பாஜக உள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவில் எங்கு பார்த்தாலும் காவி நிறம் காட்சியளிப்பதாக கூறிக் கொள்ளும் பாஜக கர்நாடகத்திலும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது.
இதற்காக உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நேரிட்டால் கர்நாடக தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக தமிழகத்தின் கோரிக்கை மத்திய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது.
Karnataka BJP gets panic after Amitshah's statement about Yediyurappa's government is number 1 corruption government.