ஆஸ்திரேலியாவின் மோசடியை பொறி வைத்து பிடித்த டி வில்லியர்ஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-03-27

Views 7.2K

ஃபெனி டி வில்லியர்ஸ், புற்கள் நிறைந்து காணப்படும் ஆடுகளத்தில் உடனடியாக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் மாற்றமடைவது சாத்தியமற்றது. இது ஒன்றும் பாகிஸ்தான் பிட்ச் அல்ல. ஒவ்வொரு சென்டிமீட்டருக்கும் வெடிப்பு இருப்பதற்கு. ஆடுகளத்தில் புற்கள் நிறைந்து இருக்கிறது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் பந்து ஒரு பக்கம் வெயிட்டாகவும், மறுமக்கம் எடை குறைவாகவும் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும்.பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்மித்திற்கு 100 சதவீத அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Former fast bowler Fanie de Villiers says he told the cameramen to watch out for ball tampering after realising that something was happening

australia vs south africa test series 2018, Steve Smith banned for one Test, steps aside from captaincy after ball tampering admission, steve smith, cameron bancroft, david warner, tim paine, ball-tampering scandal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS