பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட்டுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என்று கடந்த 2001-ஆம் ஆண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்து ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். கேப் டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவான நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டே ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு வசதியாக பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்
Harbhajan Singh tweets that wow @ICC wow. Great treatment nd FairPlay. No ban for Bancroft with all the evidences whereas 6 of us were banned for excessive appealing in South Africa 2001 without any evidence and Remember Sydney 2008? Not found guilty and banned for 3 matches.different people different rules.