கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் பிளஸ்-2 படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஒருவர் மருத்துவபடிப்பு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது.
Plus-2 near Cuddalore and arrested by a fake doctor who treated patients - Seize the equipment