திருவள்ளூரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தலைமை காவலர் மாரடைப்பால் மரணம். சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்.
The body of Thiruvallur Head Constable Gobi, who died due to the burden of duty, was buried with state respect.