கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலாம் அருகே நள்ளிரவு வீட்டின் மேல் மாடி பூட்டை உடைத்து 20 சவரன் நகை.50ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை.மோப்ப நாய் உதவியுடன் மார்த்தாண்டம் போலீஸார் விசாரணை.
The locker of the house of Sundarraj near the Nattall in Kanyakumari district, 20 savaran of jewelery and cash was looted by 50 thousand mysterious people.