அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி. இவருக்கு நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது.
Chairman of Apollo group of hospitals Pratap Reddy suffers from Cardiac arrest.