ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அஸ்வினை தவிர முக்கியமான வீரர்கள் எல்லோரும் சென்னை அணிக்கு திரும்பிவிட்டார்கள். நேற்று எல்லா வீரர்களும் சென்னைக்கு வந்து உள்ளார்கள்.
Chennai Super Kings captain MS Dhoni hits the net practice ahead of IPL 2018