லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கிறார். 2011-ம் ஆண்டு நாட்டை அதிர வைக்கும் வகையில் ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது.
Social activist Anna Hazare will today begin an indefinite fast demanding a competent Lokpal.