பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. துபாயை சேர்ந்த குடும்பம் ஒன்று அபுதாபியில் இருக்கும் பாலைவன பகுதியில் சுற்றுலா சென்று இருக்கிறார்கள். அப்போது அவர்கள் வாகனம் பாலைவன மணலில் சிக்கி இருக்கிறது. பல மணி நேரம் உதவிக்கு கேட்டும் யாரும் உதவ வரவில்லை.
UAE Prime Minister Sheikh Mohammed bin Rashid rescues traveler from Desert. Video of Prime Minister Sheikh Mohammed bin Rashid goes viral.