கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூலம் பாஜக எப்படி பலன் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாஜகவிற்கு நாங்கள் உதவினோம் என்று கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile. BJP takes down the Cambridge Analytica scandal local website.