துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் கலகல- வீடியோ

Oneindia Tamil 2018-03-22

Views 6.4K

முதல்வரான பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிறைய பேசுகிறார் என்றும், இந்த வளர்ச்சி தனக்கு மகிழ்ச்சி என்றும், திமுக முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் சட்டசபையில் இன்று தெரிவித்தார். சட்டசபையில் துரைமுருகன் இன்று ஆளும் கட்சியை கேலி செய்வதிலும், சில விஷங்களில் புகழ்ந்துரைப்பதிலும் பிஸியாக இருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் இன்று அவையில் கலகலப்பான சூழல் நிலவியது.


DMK senior MLA Durai Murugan praising CM Edappadi Palanisamy for hs activities in the Assembly.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS