துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 50 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமானங்களில் வந்திறங்கிய பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
Customs officials seized 1 kg 50 grams of gold worth Rs 32 lakh hidden from the toilet in Chennai from Dubai.Officials are investigating who has kidnapped gold from Dubai.