திருவள்ளூர் அடுத்த ஆவடி அயப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 85 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருவள்ளூரை அடுத்த ஆவடி அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் லிங்கராஜ். புத்தக கடை நடத்திவருகிறார்.
85 Sovereign gold jewels robbed in Chennai Ayappakkam. Police investigation starts.