தினகரன் மீது பாய்ச்சல், சசிகலா மீது பாசம் : நாஞ்சில் சம்பத்- வீடியோ

Oneindia Tamil 2018-03-19

Views 5.7K

தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து கொண்டே சசிகலாவுக்கு 40 மார்க்கை வாரி வழங்கியிருக்கிறார் அண்மையில் டிடிவி அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத். டிடிவி தினகரன் தொடங்கிய அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து விலகினார். மேலும் அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் வழக்கமாக அடிக்கும் ஸ்டென்ட்தான் இது. அவர் விரைவில் வேறு கட்சியில் இணைந்து கொள்வார்.

Nanjil Sampath accuses Dinakaran in one side and he also issues 10 marks for him and 40 marks for Sasikala.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS