சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியர்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-03-19

Views 601

விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS